பார்ப்பன ராமன் எரிப்புப் போர் !! தமிழன் ராவணனுக்காக குரல் கொடுப்போம் !! இப்படி ஈவேரா எச்சங்கள் மனநோயுடன் திரிகின்றன.
சத்திரியனான ராமன் எப்படி பிராமணரானார் ? அதாவது ஒழுக்கமாய் இருப்பவர்கள் எல்லாம் பிராமணர்கள் என்று ஈவேரா எச்சங்கள் எண்ணி விட்டனவோ ? ஏணடா, பிராமணர்களை தவிர மற்றவர்கள் யாரும் ஒழுக்கமாக இருப்பது இல்லையா ? ஏன் இந்த விபரீத எண்ணம் ? ஒருவன் ஒழுக்கமாக இருந்தால் அவன் பிராமணனாகதான் இருக்க வேண்டுமா ? பிராமணனை எதிர்க்கிறேன் என்று ஏன் உங்களை அறியாமல் இப்படி ஒரு சாதியை மட்டும் தூக்கி நிறுத்துகிறீர்கள் ?
சரி இதை கூட மன்னித்து விடலாம், ஆனால் அடுத்தவன் பெண்டாட்டிக்கு ஆசைப் படுபவன் எல்லாம் தமிழன் என்பது போல் பேசுகிறீர்களே உங்களை செருப்பால் அடிக்க வேண்டாம் ? ஏணடா, ராமாயணம் எனும் ஒரு இதிகாசத்தில், பிராமணருக்கு பிறந்தவராக சித்தரிக்கப்பட்டுள்ள ஒருவனை, அவன் "மாற்றான் மனைவிக்கு ஆசைப்பட்டான்" என்கிற ஒரே காரணத்துக்காக "தமிழன்" என்று வகைப்படுத்துகிறீர்களே ? இது என்ன ஒரு குரூர எண்ணம் ? தன்னை போலவே அடுத்தவன் பெண்டாட்டிக்கு இவனும் ஆசைப்பட்டுள்ளான், ஆகையால் இவன் நம்மை போல் ஒத்த குணமுடையவன், ஆகையால் இவனும் நம்மை போல் தமிழன், என்று நினைத்து, இதை பொதுப்படுத்தி, ஒட்டுமொத்த தமிழர்களை கேவலப்படுத்துகிறீர்கள் ?
வேண்டுமென்றால் ராவணனை "திராவிடன்" என்று சித்தரித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்களை தவிர திராவிடன் என்று யாரும் தங்களை அடையாளப் படுத்திக் கொள்வதில்லை. ஆனால் தமிழன் என்று அவனை மையப்படுத்தி தமிழர்களை கேவலப்படுத்தினால், உங்களை நடுச்சந்தியில் வைத்து செருப்பால் அடிக்க வேண்டாமா ? தமிழர்களை அவமான படுத்தியதற்காக இந்த நாய்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டாமா ?
#Nnsdharma
#Nnsindia
Please share
No comments:
Post a Comment