Sunday, 30 October 2016

Listen all religious fundamentalists !!!

Thousands of deities, thousands of cast groups,
thousands of philosophies, thousands of books,
thousands of Gurus, thousands of years, thousands
of mantras, thousands of sacred songs, thousands
of rituals, thousands of temples, thousands of holy
rivers, thousands of school of thoughts and still
many more
what remains is only one
"WE ARE HINDUS"


Thousands of occupations, thousands of "billion
dollars", thousands of Arabian dacoits, thousands
of bomb blasts, thousands of criticisms, thousands
of evil strategies, thousands of forced conversions,
thousands of speakers, thousands of alien media,
thousands of campaigning and still many more
who is afraid is only one
"our enemies"


Listen all religious fundamentalists !!
We have prevailed with pride
all through the human history
what came yesterday
can neither divide us
nor ever defeat us.

роородроо் рокிроЯிрод்род рооாроХ்роХро░்роХро│ே роХேро│் !!!

ஆயிரக்கணக்கான தெய்வங்கள்,
ஆயிரக்கணக்கான ஜாதிக் குழுமங்கள்,
ஆயிரக்கணக்கான தத்துவங்கள்,
ஆயிரக்கணக்கான புத்தகங்கள்,
ஆயிரக்கணக்கான குருக்கள்,
ஆயிரக்கணக்கான வருடங்கள்,
ஆயிரக்கணக்கான மந்திரங்கள்,
ஆயிரக்கணக்கான பக்தி பாடல்கள்,
ஆயிரக்கணக்கான சம்பிரதாயங்கள்,
ஆயிரக்கணக்கான கோவில்கள்,
ஆயிரக்கணக்கான புண்ணிய நதிகள்,
ஆயிரக்கணக்கான சித்தாந்தங்கள்,

இன்னும்
ஆயிரமாயிரம்.
எஞ்சி இருப்பது
ஒன்றே ஒன்றுதான்
"நாங்கள் ஹிந்துக்கள்"

ஆயிரக்கணக்கான படையெடுப்புகள்,
ஆயிரக்கணக்கான கோடி டாலர்கள்,
ஆயிரக்கணக்கான அரபு கொள்ளையர்கள்,
ஆயிரக்கணக்கான குண்டு வெடிப்புகள்,
ஆயிரக்கணக்கான விமர்சனங்கள்,
ஆயிரக்கணக்கான குள்ளநரித் தனங்கள்,
ஆயிரக்கணக்கான மதமாற்றங்கள்,
ஆயிரக்கணக்கான பேச்சாளர்கள்,
ஆயிரக்கணக்கான அந்நிய ஊடகங்கள்,
ஆயிரக்கணக்கான பொய் பிரசாரங்கள்,
ஆயிரக்கணக்கான பித்தலாட்டங்கள்,
இன்னும் ஆயிரமாயிரம்.
அஞ்சி இருப்பது
ஒன்றே ஒன்றுதான்
"எங்கள் எதிரிகள்".

மதம் பிடித்த மாக்கர்களே கேள்,
சரித்திரம் முழுதும் சாதித்தவர்கள்
நாங்கள்.

நேற்று வந்த எதுவும்
எங்களை பிளக்க முடியாது,
எந்த சக்தியும் என்றும் எங்களை அழிக்க
முடியாது !!

Friday, 14 October 2016

рокாро░்рок்рокрой ро░ாроорой் роОро░ிрок்рокுрок் рокோро░் !! родрооிро┤рой் ро░ாро╡рогройுроХ்роХாроХ роХுро░ро▓் роХொроЯுрок்рокோроо் !! роЗрок்рокроЯி роИро╡ேро░ா роОроЪ்роЪроЩ்роХро│் рооройроиோропுроЯрой் родிро░ிроХிрой்ро▒рой.

பார்ப்பன ராமன் எரிப்புப் போர் !!  தமிழன் ராவணனுக்காக குரல் கொடுப்போம் !!  இப்படி ஈவேரா எச்சங்கள் மனநோயுடன் திரிகின்றன.

சத்திரியனான ராமன் எப்படி பிராமணரானார் ?  அதாவது ஒழுக்கமாய் இருப்பவர்கள் எல்லாம் பிராமணர்கள் என்று ஈவேரா எச்சங்கள் எண்ணி விட்டனவோ ?   ஏணடா, பிராமணர்களை தவிர மற்றவர்கள் யாரும் ஒழுக்கமாக இருப்பது இல்லையா ?  ஏன் இந்த விபரீத எண்ணம் ?  ஒருவன் ஒழுக்கமாக இருந்தால் அவன் பிராமணனாகதான் இருக்க வேண்டுமா ?  பிராமணனை எதிர்க்கிறேன் என்று ஏன் உங்களை அறியாமல் இப்படி ஒரு சாதியை மட்டும் தூக்கி நிறுத்துகிறீர்கள் ?

சரி இதை கூட மன்னித்து விடலாம்,  ஆனால் அடுத்தவன் பெண்டாட்டிக்கு ஆசைப் படுபவன் எல்லாம் தமிழன் என்பது போல் பேசுகிறீர்களே உங்களை செருப்பால் அடிக்க வேண்டாம் ?   ஏணடா,  ராமாயண‌ம் எனும் ஒரு இதிகாசத்தில், பிராமணருக்கு பிறந்தவராக சித்தரிக்கப்பட்டுள்ள ஒருவனை,  அவன் "மாற்றான் மனைவிக்கு ஆசைப்பட்டான்" என்கிற ஒரே காரணத்துக்காக "தமிழன்" என்று வகைப்படுத்துகிறீர்களே ?  இது என்ன ஒரு குரூர எண்ணம் ?   தன்னை போலவே அடுத்தவன் பெண்டாட்டிக்கு இவனும்  ஆசைப்பட்டுள்ளான்,  ஆகையால் இவன் நம்மை போல் ஒத்த குணமுடையவன்,  ஆகையால் இவனும் நம்மை போல் தமிழன், என்று நினைத்து, இதை பொதுப்படுத்தி, ஒட்டுமொத்த‌ தமிழர்களை கேவலப்படுத்துகிறீர்கள் ?  

வேண்டுமென்றால் ராவணனை "திராவிடன்" என்று சித்தரித்துக் கொள்ளுங்கள்.  ஏனென்றால் உங்களை தவிர திராவிடன் என்று யாரும் தங்களை அடையாளப் படுத்திக் கொள்வதில்லை.  ஆனால் தமிழன் என்று அவனை மையப்படுத்தி தமிழர்களை கேவலப்படுத்தினால்,  உங்களை நடுச்சந்தியில் வைத்து செருப்பால் அடிக்க வேண்டாமா ?  தமிழர்களை அவமான படுத்தியதற்காக இந்த நாய்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டாமா ?

#Nnsdharma
#Nnsindia

Please share