ஸ்ரீ கூனன்காணி சாஸ்தா திருக்கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது . :
ஸ்ரீ கூனன்காணி சாஸ்தா திருக்கோவில்
ஆனது குமரி மாவட்ட பழமை வாய்ந்த
கோவில்களில் ஒன்று.
இங்கு ஸ்ரீ தர்ம
சாஸ்தா ஆலயம்,
விநாயகர் ஆலயம்,
நகராஜர்
ஆலயம்,
இசக்கி அம்மன் ஆலயமும்
இன்னும்
இதர சிறு ஆலயங்க்ளும்
ஒருங்கே அமைந்து உள்ளது. மேலும் மிக பெரிய
அடர்ந்த " காவும் " அமைந்து
சிறப்பிக்கிறது.
திருக்கோவில் உட்புறம் மற்றும்
கோவிலை சுற்றி கல்வெட்டுகள் காணபடுகிறது.
இந்த கல்வெட்டுக்கள் தொல் பொருள்
ஆராய்ச்சிய்க்கு உட்படுத்த பட்டுள்ளது.
இந்த
திருக்கோவில் திருவாங்கோர் மன்னரால்
அமைதிக்காக கட்டபட்டது எனவும் கூறுவர்.
நாக
தோஷம் உள்ளவர்கள்
இங்கு தொடர்ந்து வந்து பால் அபிஷேகம்
செய்து வந்தால் நாக தோஷம் நீங்கும்,
ஆகவே இங்கு வெளி மாநிலங்களில் இருந்தும்
வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகம்
வந்து செல்கிறார்கள்.
...